Monday, February 25, 2013

2ஆம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு .சி சாந்தலிங்கம்


மறைந்துவிட்ட உங்கள் உறவின்  
நீங்காத நினைவுகள் 

உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 
உலராத வாசனை 

இழந்த அன்பானவரின் 
நீங்காத பொழுதுகள் 

இதயம் துடிக்கும் வரை 
மாறாது நினைப்பு 

இயற்கையின் அழைப்பு 
மீற முடியாத பயணம் 

சென்ற தூரமோ
மீள முடியாத பாதை

கண்முன் உங்கள் விம்பம் 
காலத்தை கடந்தும் கலையவில்லை 

நம்மை விட்டு பிரிந்த நம் தாத்தா
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்????



உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
 பிருந்தா, நர்மதா (பேர்லின்)
 சிந்துஜென், கனிஷ்கா, தனுஜென் (மட்டக்களப்பு)
 மற்றும் உங்கள் அன்பின் உறவுகள்

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka