Friday, November 20, 2015

மரண அறிவித்தல் : அமரர் எஸ்.சுகுனதாஸ்

அமரர் எஸ்.சுகுனதாஸ் 
ஓய்வு பெற்ற இயந்திரவியல் பொறியியலாளர் 

மட்டக்களப்பு தோமஸ் வீதியை சேர்ந்த திருவாளர் சி.சுகுனதாஸ் (ஓய்வு பெற்ற இயந்திரவியல் பொறியியலாளர்) அவர்கள் இன்று 20.11.2015 காலமானார் . 
 இவர் ஜீவமலர் அவர்களின் அன்புக் கணவரும் சுதர்சன் ( பிராந்திய இயக்குனர் வேல்ட் விஷன் ) மற்றும் தயானி ( முகாமைத்துவ உதவியாளர் மட்டக்களப்பு மாநகர சபை ) அவர்களின் தந்தையுமாவார் .

அன்னாரின் அடக்க ஆராதனை (21.11.2015) மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு தோமஸ் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கள்ளியங்காடு  மெதடிஸ்த  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் . இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி   கேட்டுக்கொள்கிறோம் 

தகவல் 
குடும்பத்தினர்
0776156636
0777256904

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka