Saturday, August 6, 2016

மூன்றாம் வருட நினைவஞ்சலி: அமரர் திரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்








ஆண்டுகள் மூன்று சென்றிடினும்;; நீங்கள் எம்மோடு இருப்பதாய் - ஓர் பிரமை! 
உங்கள் நினைவு எங்கள்; இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்;. 
எமது உயிர் உள்ளவரை கண்ணீர் நினைவுகளுடன் நீங்கா துயரத்துடனும் வருந்துகின்றோம்;. 

கதிரமலையில் அமரத்துவம் அடைந்த உங்கள் ஆத்மா முக்தி பெற இறைவனை வேண்டுகின்றோம். 
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

குடும்பத்தினர் (0652224174)
லயன்ஸ் நிலைய வீதி இ 7ம் குறுக்குஇ மட்டக்களப்பு

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka