Tuesday, August 21, 2018

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் ஆறுமுகம் அழகேந்திரன்


மலர்வு : 29.05.1946                  உதிர்வு :24.08.2017
கோட்டைக்கல்லாறு 

அமரர்  ஆறுமுகம் அழகேந்திரன் 
( ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் ) 
( முன்னாள் பயிர்ச் செய்கை உத்தியோகத்தர் )
பிரசித்த நொத்தாரிசு 


ஓராண்டு ஒரு நாள் போல் போனதே !
ஆலமரம் தன்  விழுதுகளை வளர்த்து 
பரந்து விரிந்து  மாபெரும் விருட்ஷமாய் 
வளர்ந்து வர , காலன் செய்த கோலமதில்  அடிமரம் அடியோடு சாய , 
விழுதுகள் நாங்கள் கதிகலங்கி  கண்ணீரோடு வாழ்கின்றோம் 

உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணீரோடு இறைவனை பிரார்த்திக்கின்றோம் .
தகவல் 
குடும்பத்தினர் 
G.S வீதி 
கோட்டைக்கல்லாறு  
0772450907

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka