Monday, October 26, 2020

மரண அறிவித்தல் : தம்பிப்பிள்ளை சிவலிங்கம்

 


மட்டக்களப்பு வாழைச்சேனை பிறப்பிடமாகவும் Canada Brampton வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 22.10.2020 அன்று சிவபதம் அடைந்தார்.


இவர் காலஞ்சென்றவர்களான நாகமுத்து தம்பிப்பிள்ளை (ஓவசியர் ) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும் , 
காலஞ்சென்றவர்களான கந்தப்பன் இளையதம்பி , மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ,
தவமணிதேவியின் அன்புக் கணவரும் நிர்மல்,நிர்சன் ,நிர்லோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் றுக்சனா, துஷாந்தி , மார்ஷா ஆகியோரின் அருமை மாமனாரும் அனிசா ,அக்சனா ,நியிசான் , ஈசா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ,
காலஞ்சென்ற கமலேஸ்வரி , காலஞ்சென்ற மகேஸ்வரி ,சிவனேஸ்வரி ,கருணேஸ்வரி ,லீலாந்தேஸ்வரி , காலஞ்சென்ற திருநாவுக்கரசு ,ரெட்னேஸ்வரி , காலஞ்சென்ற தனலக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் 

அமரர் DR.ரெட்ணசிங்கம் , அமரர்   திருச்செல்வம் , அமரர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை , குணரத்தினம் , அமரர் சுந்தரலிங்கம் , சிவபாதசுந்தரம் , மகாதேவா , சைரின்   மற்றும் தவப்பிரகாசம் , தவஞானசூரியம் , தவஞானசுந்தரம் , DR.தவராசா ,  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . 
- ஓம் சாந்தி -

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka