Friday, January 15, 2021

அமரர் செல்வராசா ஞானராஜா : ஓராண்டு நினைவஞ்சலி


30.01.2020 இல் எங்களை மீளாத்துயரில் விட்டுச் சென்ற எங்கள் அன்புத் தெய்வத்தின் ஓராண்டு நினைவு அஞ்சலித் திதி 17.01.2021 ஞாயிற்றுக்கிழமை எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தகவல் : Dr .ஞானராஜா சஞ்ஜய் (மகன்)

'சௌமியம்'
வங்களா வீதி , பெரியகல்லாறு-01 , 
தொ.இல:-067-2222069

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka