Friday, July 9, 2021

மரண அறிவித்தல் : அமரர் திரு செல்லையா கணபதிப்பிள்ளை

 


நொச்சிமுனையை  பிறப்பிடமாகவும் பிரதான வீதி ஆரையம்பதி 2ம் குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு செல்லையா கணபதிப்பிள்ளை அவர்கள் 05.07.2021 திகதி அன்று காலமானார் 

 அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா  ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூமணியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி தாமோதரம் , தம்பிஐயா  ஆகியோரின்  சகோதரரும்
கிருபைராணியின் பாசமிகு சகோதரரும் , பூபாலரெட்ணம் , கமலமலர் ஆகியோரின் மைத்துனரும் பாக்கியலட்சுமியின்  ஒன்றுவிட்ட சகோதரரும் , நடராஜாவின்  சகலரும்,  சூரியகாந்தி (போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு) , சூரியகலா சூரியகுமார்  (லண்டன்)  குனஜீவன் ,  ஜீவராஜா , புஷ்பராஜா  கலாவதனி  ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,  தயாளினி ,கோமளகுமாரி, மேகலா ,, சோதிஸ்வரன் , நரேந்திரன் , நிலோஜினி  ,   கேமானந்தன்  ஆகியோரின் பெரியப்பாவும் 

தம்பிராஜா (ஓய்வுபெற்ற  முகாமைத்துவ உதவியாளர் அலுவலகம் ,மட்டக்களப்பு )  காலஞ்சென்ற ரஸல் ,  சிறோமி (லண்டன் ) குணரஞ்சினி, கிஷோர் சந்திரகுமாரி (ஆசிரியர் தாழங்குடா ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ). புஸ்பா தேவி,  சுரேஷ் ,  ரூபரத்தினம், கணேசலிங்கம், தேவகடம்பன் ,  கயானி (லண்டன்) ரோகிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்

பிரணவன் ,கல்பனா , குகப்பிரியா (லண்டன்) தர்ஷன் (லண்டன்)  ரதிலா , அசோகா (லண்டன்) ,ரஜித்தா ,மதுஷன், கல்பனா, ஹன்சிகா, தக்ஷித், சஜானி  வர்ஷான் , பிருத்துவி(லண்டன் ) , ஹரிஸ் (லண்டன் )  காயாதுரி , ஆனந்தராஜா , சதுஷ்ணன் , தனிஸ் , திவிக்சா  ஆகியோரின் அப்பப்பாவும் , செரோன் ,சிரோமி , கனிஷ்க் ஆகியோரின் பூட்டனாரும் ஆவார் 

அன்னாரின் பூதவுடல் 06.07.2021 திகதியன்று 4.00  மணியளவில் தகனக்கிரியை செய்யப்பட்டது .

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொல்லப்படுகின்றீர்கள் 

தகவல் : குடும்பத்தினர் 
பிரதான வீதி , ஆரையம்பதி -02 
0776173515 

00447828749458 - லண்டன் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka