Saturday, August 21, 2021

அமரர் திரு . ஆறுமுகம் அழகேந்திரன் : நான்காம் ஆண்டு நினைவஞ்சலி


வாரங்கள் ஓடினாலும் மாதங்கள் போனாலும் வருடங்கள் கழிந்தாலும் உங்கள்
 வதனமும் வழிகாட்டலும் புன்முறுவலும்  எங்களை விட்டு என்றென்றும் போகாது 

இவ்வண்ணம் உங்கள் நினைவில் வாடும் 
மனைவி ,மக்கள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka