Tuesday, December 27, 2016

மரண அறிவித்தல் - திருமதி விஜயகுமாரி அமரசிங்கம்

                            பிறப்பு -1942.02.06                                       இறப்பு - 2016.12.27

திருமதி.விஜயகுமாரி அமரசிங்கம் 

திருமதி விஜயகுமாரி அமரசிங்கம் 27.12.2016 அன்று காலமானார். அன்னார் Dr.அமரசிங்கத்தின் அன்பு மனைவியும், மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.திருமதி வேதாரணியம் ஆச்சாரியார் கெளரியம்மாவின் மகளும், காலஞ்சென்ற கோதாரீஸ்வரி வள்ளிச்சாமி, நந்தகுமார், ரவீந்திரகுமாரி சாமிவேல் (அவுஸ்திரேலியா ), லோகேந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், விக்னேஸ்வரன் குலசிங்கம் (அமெரிக்கா), Dr.சிவகுமார் குலசிங்கம் (கனடா), அம்பிகை குலசிங்கம் (அமெரிக்கா), நந்தினி குலசிங்கம் (அமெரிக்கா) ஆகியோரின் சிறிய தாயாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக 29.12.2016 வியாழக்கிழமை பி.ப 3.30 மணியளவில்இல.89,பயனியர் வீதி இல்லத்திலிருந்து கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல் - குடும்பத்தினர்  

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka