அமரர்.திரு.சாமித்தம்பி சோமசுந்தரம்
கடந்த 20.09.2017 புதன்கிழமை அன்று இறைபதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர்.திரு.சாமித்தம்பி சோமசுந்தரம் அவர்களின் 31 ம் நாள்
நினைவஞ்சலிக் கிரிகை எதிர்வரும் 20.10.2017 வெள்ளிக்கிழமை எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அவ்வேளை தங்களும் வருகை
தந்து அன்னாரின் ஆத்தமா சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறோம்
நன்றி நவிலல்
இறைபதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர்.திரு.சாமித்தம்பி சோமசுந்தரம் அவர்களது பிரிவுத் துயர் கேட்டு வீட்டுற்கு வருகை தந்தோருக்கும்,
மறைந்த செய்தி கேட்டு தொலைபேசி ஊடக ஆறுதல் தெரிவித்தோருக்கும், மற்றும்இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியோருக்கும் மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது குடும்பத்தினர், உறவினர்கள், அனைவரின் சார்பிலும் உளம் கனிந்த நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறோம்
இவ்வண்ணம்
குடும்பத்தினர்
கனகரெத்தினம் வீதி
ஆரையம்பதி 1.