Wednesday, November 15, 2017

பதினொராவது ஆண்டு நினைவலைகள் - அமரர்.இ.அச்சுதன்

தாய் மடியில் -10.09.1980                                              இறை அடியில் -18.11.2006
திதி -15.12.2017
அமரர்.இ.அச்சுதன் 
(வவுனியா விவசாயக்கல்லூரி மாணவன்)

தித்திக்கும் திரயோதசி திதியிலே பிரதோச விரதமன்று 
எத்திக்கும் நிறை தில்லையம்பதியான் திருவடிசேர்ந்து 
பதினொராண்டுகள் பார்த்திருக்கப் பறந்தோடிவிட்டாலும் 
பரிதவிக்கும் எம்முடல் இதயத்தை தாங்கும் வரை 
உனை மறக்கமுடியுமோ 

களுவாஞ்சிக்குடி                                                                                  குடும்பத்தினர் 
                                                                                               தகவல்-ந.இராமச்சந்திரன்      

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka