நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும் செட்டிபாளையத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை ஞானப்பிரகாசம் அவர்கள் 04.07.2020 அன்று காலமானார்.
இவர் இராஜதுறை, பாக்கியரெட்ணம் ஆகியோரின் அன்பு மகனும், நேசமலர் அவர்களின் கணவரும், ஞானேஸ்வரி பிரியதர்சினி, திஸ்யா, டிலக்சனா
ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஏசுதன்(கட்டார்) பிரதீபன்(அவுஸ்திரேலியா), றீகன் பேர்க்(அவுஸ்திரேலியா), ஆகியோரின் மாமாவும், ரஜீவன், முகேஸ்வர்மன், சந்தோஸ்வர், றுகேஸ், நோயல் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிண்றீர்கள்
தகவல் - பிரியா பிரதீபன்