
ஆறுமுகம் அழகேந்திரன் (மலர்வு : 29.05.1946 உதிர்வு : 24.08.2017)
ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்
பிரசித்த நொத்தாரிஸ் கோட்டைக்கல்லாறு
மூன்றாண்டுகள் சென்றாலும் நீங்காது உங்கள் நினைவுகள்
ஆலமரத்தின் ஆணி வேராயிருந்து
விழுதுகள் செழிப்படையும் வேளையில்
மண்ணோடு மக்கி போவதென்ன ?
மறைந்தாலும் மறையாது மலர்ந்த உங்கள் முகமும்,
கனிவான உங்கள் பேச்சும்
'மனே' என்று சொன்னால் மறு பேச்சுக்கிடமில்லை
துடிக்கின்றோம் அப்பா அந்த ஈரெழுத்து வார்த்தைக்கு
அப்பா, அப்பா, அப்பா
நீங்காத நினைவுகளுடன்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்