அண்ணார் காலம்சென்ற கந்தையா, நேசம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலம்சென்ற அமரர்.கனகையா, மற்றும் இராசம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
நிர்மலகுமாரன்; அவர்களின் ஆருயிர் மனைவியும், பிரசாந்த், திவ்யா மற்றும் செல்வி.சரோமி ஆகியோரின் பாசமிகு ஆருயிர்த் தாயாரும்,
காலம் சென்றவர்களான தருமரெட்ணம், சுந்தரலிங்கம், உதயலெட்சுமி மற்றும் திரு.உதயராஜா (கனடா), சுந்தரலக்ஷ்மி(Leicedter) வாசுகி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலம்சென்ற மனோன்மணி மற்றும் றொசைறோ, கிருபாகரன்(சுவிஸ்), ஜக்கிலின் (கனடா), திரு.புத்திசிகாமணி, திரு.சிவநேசராஜா, காலம்சென்ற திருசௌந்தரராஜன், சதாலட்சுமி, அற்புதகுமாரன், .கீதாஞ்சிலி, சௌந்தரி ஆகியோரின் மச்சாளும்,
காலம்சென்ற ஜெயகாந்தன், மற்றும் ஜெயகிருஷ்னா, லக்ஷ்சிகா, யதுசிக்கா, மதுர்சிக்கா, ரக்ஷணா, ரக்ஷிதா,வஜிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்
சுதர்சன்,லதாகரன்,நிரோசினி, சோபிநாத், தனுஜன், தனுஜினி, பிரித்திக்கா, சன்ஜே, பூர்ணிமா, ரத்திக்கா ஆகியோரின் பெரியம்மாவும்
தயாளினி, சசிகலா, அனுஷியா ஆகியோரின் சித்தியும்,
அரியமலர், கந்தப்பன், பிரோமாவதி, காந்திநாதன்(சுவிஸ்), நரேந்திரன், பிரகாஸ்அம்மாள் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
க. நிர்மலகுமாரன்(கணவன்)
0044 07504242910
நி. பிரசாந்(மகன்)
தகனக் கிரிகைகள் 16.02.2021ம் திகதி காலை 11.00 மணி தொடக்கம் பி.ப 14.00 மணி வரை நடைபெறும் 14.00 – 15.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு 16.00 மணிக்கு கீழ் வரும் விலாசத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment