Sunday, May 30, 2021

அமரர் நல்லதம்பி பாலசுந்தரம் : நான்காம் வருட நினைவஞ்சலி


அன்பால் பாசத்தால் எம்மை அரவணைத்த அன்புத் தெய்வமே! என்றும் உங்கள் பசுமையான நினைவுகள் மனதில் நிலைத்து நிற்கும். நான்கு வருடங்களல்ல பல வருடங்கள் கடந்தாலும் ஆறாது உங்கள் நினைவுகள் வாழும் காலங்கள் வரை மாறாது. உங்கள் ஞாபகங்கள்; எம்மைவிட்டு அகலாது.


உங்கள் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

உங்கள் பிரிவுத் துயரில் வாடும்

அன்பு மனைவி, பாசம் நிறைந்த மக்கள், அருமை மருமக்கள், ஆசைப் பேரப்பிள்ளைகள், இனிய மைத்துனர்கள், மைத்துனிகள்,
உடன் பிறவா சகோதர சகோதரிகள், நல்ல உறவுகள்.

தகவல்: குடும்பத்தினர், மாரியம்மன் கோவில் வீதி, களுவாஞ்சிகுடி.
தொலைபேசி இலக்கம்: 0652250338, 0779731458

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka