Saturday, September 4, 2021

மரண அறிவித்தல் : அமரர் திருமதி.பாக்கியம் விஸ்வலிங்கம்


ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பாக்கியம் விஸ்வலிங்கம் அவர்கள் 27.08.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்.  காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,  

காலஞ்சென்ற செல்லத்தம்பி,  சாமித்தம்பி தங்கம்பிள்ளை (UK ) , தங்கவடிவேல் ஆகியோரின் அன்பு சகோதரியும் , தேவராஜ் (UK  ) , Dr.புவனராஜ் (அவுஸ்திரேலியா ) , கீதா பிரேமராஜ் (UK  ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் . 

ரவிராஜ் , Dr பிரமியா சோபனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் , சாயிபிரணவி சாயி அனந்திதா , அபிஷேக் , லக்சாயி , அஸ்வின் , சனுக்குசாயி ஆகியோரின் அன்பு பாட்டியுமாவார் 

அன்னாரின்  பூதவுடல் 31.08.2021 பி.ப.5.00. மணியளவில்  பொலநறுவை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர் மற்றும் பத்தினி ஆட்சிக் குடி மக்கள். 
0652224040

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka