கடந்த 19/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று இறைபதமடைந்த திருமதி தவமணி கணபதிப்பிள்ளை அவர்களின் நல்லடக்க ஆராதனையின் போது உடன் வந்து துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் தொலைபேசி மற்றும் முகநூல் வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும் மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
வீட்டுக்கிரியை 18.01.2022 செவ்வாய்க்கிழமையன்று காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதையும் அறியத்தருகிறோம்
தகவல்மகன்
க.கோபாலசுந்தரம் -
(சுவிஸ்லாந்து )
0 comments:
Post a Comment