திருக்கோவிலை பிறப்பிடமாகவும் , கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட அப்புஹாமி விஜயசேன அவர்கள் 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்திவிட்டார்
இவர் விஜயசேன வள்ளியம்மை அவர்களின் அன்புக்கணவரும் , காலஞ்சென்ற திஸாநாயக்க அப்புஹாமி அவர்களின் அன்பு மகனும் , காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தையாவின் மருமகனும் , சுரேஷ் நிஷங்க ( கனடா ) , தமயந்தி ( கனடா ) , லக்ஷிகா (uk ) , சுஜீவா ( சுவிஸ் ) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் , ரவீந்திரகுமார் , சிவசங்கர் , சிவரதன் , பிரியா , ஆகியோரின் மாமனாரும்
ரிஷிகேஷ் , சஞ்ஜித் , சஞ்சீவன், சாரா , அபிசா, அபிசன் , ஆதி,அமிலியா , ஆகியோரின் தாத்தாவும் ஆவார் .
அன்னாரின் இறுதி கிரியைகள் 31.01.2022 அன்று நடைபெறும் .
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்
சிவரதன் 00447904960577
0 comments:
Post a Comment