Thursday, March 3, 2022

அமரர் தானியல் இராசேந்திரம் பேரின்பநாயகம் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தானியல் இராசேந்திரம் பேரின்பநாயகம்
மலர்வு  11.11.1938  -  உதிர்வு 06.03.2021

மண்டூரைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
தானியல் இராசேந்திரம் பேரின்பநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பம் எனும் பாசக்கூட்டில் 
பாசமுடன் வாழ்ந்த எங்கள் அப்பாவே !

ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் - எம் வாழ்வில்
 நீங்கள் இல்லையென்ற எண்ணம் எமக்கில்லை
 நீங்கள் எம் மனதில் என்றும் நிலையாய்
 நாம் வாழும் காலம் வரை வாழ்வீர்கள்..!  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

- தகவல் குடும்பத்தினர் -

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka