காரைதீவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி நடேசன் இன்று 21.05.2022 காலமானார்
அன்னார் நடேசன் ( ஒய்வு பெற்ற உத்தியோகஸ்தர் - நெல் சந்தைப்படுத்தல் சபை) அவர்களின் மனைவியும் கந்தையா கனகவல்லி ஆகியோரின் பாசமிகு மகளும் ,பரசுராமபிள்ளை கற்பகம் ஆகியோரின் மருமகளும்
லாவண்யா , பகிரதன் (சத்திரசிகிர்ச்சை நிபுணர் ) , அகிலன் (சத்திரசிகிர்ச்சை நிபுணர்), புவிந்தன் (பொறியியலாளர்) , நிவேர்த்திகா (மிருக வைத்திய நிபுணர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
உமாசங்கர் ( பல் வைத்திய நிபுணர்) , துஷிதா (பல் வைத்திய நிபுணர்) ,சஹானுஜா (வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
தேஜஸ்வினியின் அம்மம்மாவும் , நவ்யனாவின் அப்பம்மாவுமாவார்.
நாளை 22.05.2022 (ஞாயிறு) மாலை 3.00 மணியளவில் காரைதீவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் யாவும் இடம்பெற்று காரைதீவு இந்து மயானத்தில் தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
தகவல் - குடும்பத்தினர்
Dr.அகிலன் - 0777999855 (மகன் )
0 comments:
Post a Comment