நிழல்போல் இருந்த அப்புச்சி நினைவுகளால் மாறிவிட்டீர்கள்
கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகிவிட்டீர்கள்
எமது இதயங்கள் எல்லாம் நொறுங்க இமைகளெல்லாம் நனைய
எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீங்கள் பயணமாகிவிட்டீர்கள்
நினைவுகளாய் மாறிவிட்ட உங்கள் நினைவுகளை சுமந்து தவிக்கும்
பாசமிகு
மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்
0 comments:
Post a Comment