அமரர் திருமதி. லீலாம்பிகை கோபாலரெத்தினம் அவர்களின் 31ம் நாள் ஆத்மா சாந்தி பிரார்த்தனை 27.02.2023ம் திகதி அன்னாரின் இல்லமான இல 19 டயஸ் லேன் மட்டக்களப்பில் நடைபெறும் .
அன்பின் திருவுருவே ஆருயிரே
துன்பத்தில் எமை ஆழ்த்தி நெடுந்தூரம் சென்றதென்ன
பிரிவுகள் நிஜமானவை என்று தெரிந்தும்
ஏற்க மறுக்கிறது எங்கள் மனம்
சத்தியமாய் என்றும் உமை மறவோம்
சாந்தி கொள்ளுங்கள்
உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
- குடும்பத்தினர் -
0779489777
0777074234
0 comments:
Post a Comment