அமரர் தவசிப்பிள்ளை இராசையா
(ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்,அகில ,லங்கை சமாதான நீதிவான்,இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்)
நீங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பொன்னுடல் நீத்து புகழுடம்பேந்தி பன்னிரெண்டு ஆண்டுகள் உருண்டாலும் நேற்றுப் போல் இருக்குது தெய்வமே,உம் உடலை மண்ணுக்குள் புதைந்து விட்டோம்.கண்ணுக்குள் ,நிழலாகும் உம் காட்சி எம் நெஞ்சில் நிலையாக நிழல் கொடுக்குப்பா.நீங்கள் எம் குலவிளக்கு எம்மை வழிகாட்டி எம்முடன் வாழ்கின்றீர் தெய்வமெ! உங்கள் ஆத்மா சாந்திக்காக என்றுமே பிரார்த்திக்கின்றோம். தெய்வமெ!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் உம் நினைவுடன் வாழும்
மனைவி,மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,உடன் பிறப்புக்கள் மற்றும் உறவினர்கள்.
பிரதான வீதி,பட்டிருப்பு,களுவாஞ்சிக்குடி
தொலைபேசி :-0778163664