ஆண்டுகள் நான்கு சென்றாலும் உங்கள் நினைவுகள் எப்போதும் எம்மை விட்டு அகலாது. அப்பச்சி உங்களை தினம் தினம் நினைத்து நினைத்து ஏங்குகின்றோம். நீங்கள் இல்லை என்பதை எண்ணி கண்ணீர் மல்க நிற்கின்றோம்.
உங்களது புன்னகை இன்னும் எங்கள் மனதில், உங்கள் குரல் இன்னும் எங்கள் காதுகளில். ஆனால் உங்களை நாங்கள் பார்க்க முடியாது என்ற உண்மை மட்டும் எம்மை வாட்டுகின்றது அப்பிச்சி.
உங்களை நாங்கள் என்றும் மறவோம். எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் வாழ்கின்றீர்கள் அப்பிச்சி, காலங்கள் கடந்தாலும், ஆண்டுகள் சென்றாலும் உங்கள் மனைவி, மகன்மார் , மருமகள்மார் , போரப்பிள்ளைகள் மனதில் என்றும் நிலைத்திருப்பீர்கள் அன்பின் அடையாளமாக அப்பிச்சி.
குகவல்.
குடும்பத்தினர் .
வந்தாறுமூலை.
0 comments:
Post a Comment