Wednesday, October 31, 2012

மரண அறிவித்தல், திருமதி பிரகாஷ் பிரணவி (பிரேமி)

அன்னை மடியில் : 17 மார்ச் 1984 — இறைவன் அடியில் : 28 ஒக்ரோபர் 2012
மட்டு.புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஸ் பிரணவி அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு.திருமதி மகாதேவன்(Lake Road 2, மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி இரத்தினவேல்(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மருமகளும், இரத்தினவேல் பிரகாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும், கோபிரமணா(அருண்), பிருந்தாளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதீஷ்குமார், சசிகலா, பிரதீஷ்குமார், விஜிகலா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியகுமார்(ரமணன்), கவிதா, சதீஷ்குமார்(சதீஷ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரகாஸ் — பிரித்தானியா
தொலைபேசி:+441743860934
ரவிக்குமார்(அப்பு ரவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447942866961
மகாதேவா — இலங்கை
தொலைபேசி:+94652222408
ரத்தினவேல் — நியூஸ்லாந்து
தொலைபேசி:+6494808477
ரமணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447720887759
கோபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951921251
தவேந்திரன்(தவா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405224791

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka