Monday, April 27, 2015

மரண அறிவித்தல் - அமரர் ஆதிநாயகம். நமசிவாயம்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும்  களுவாஞ்சிக்குடியை வதிவிடமாகவும் கனடாவில் வாழ்ந்துவந்தவருமாகிய ஒய்வு பெற்ற சிரேஷ்ட எழுதுவினைஞர் திரு. ஆதிநாயகம். நமசிவாயம் அவர்கள் 2015 ஏப்பிரல் 25 ம் திகதியன்று கனடாவில்  சிவபதம் அடைந்தார் .
அன்னார் காலம் சென்றவர்களான திரு. திருமதி ஆதிநாயகம் அமிர்தம் தம்பதிகளின் புத்திரனும், காலம் சென்றவர்களான திரு. திருமதி இராஜசிங்கம்  புவிநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுந்தரலிங்கம் (U.K.)ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு , காலம் சென்றவர்களான கனகசுந்தரம் , நல்லம்மா ,திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு சகோதரனும் ருக்குமணி என அழைக்கப்படும் ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும் , திருமால் (கனடா) , அஜந்தா (அவுஸ்திரேலியா), ஜமுனா(U.K) தேவிகா (மொன்றியல்), சுபத்திரா , கீதா, பிரகலாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), கிரான் பிரகாஷ் (லண்டன் ) கோவிந்தசாமி(மொன்றியல்), ஜீவராஜா, அனுசியா,சாதனா(கனடா) காலம் சென்றமினிமொட் ரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிசொக் , சுஜிவினி ,கீர்த்தனா , அபிலேஷ் , பவித்திரன் , வேரிற்றா, கோபின்,ஹரிஸ் ,தனுஷ்கா , சஞ்சிதா ,விஷ்வா, நிஷாந்த் , ரோஹித் லக்க்ஷிகா ,ஆகியோரின் நேசமிகு பேரனுமாவார்.
தகவல்
குடும்பத்தினர்


பார்வைக்கு
திகதி:28.04.2015 செவ்வாய்கிழமை மாலை 5மணி முதல் 9மணிவரை
முகவரி: ST. JOHNS DIXIE CEMETERY737 Dundas Street East Mississauga, Ontario L4Y 2B5
பார்வைக்கு
திகதி:29.04.2015 புதன்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை
முகவரி:ST. JOHNS DIXIE CEMETERY737 Dundas Street East Mississauga, Ontario L4Y 2B5

கிரியை, தகனம்
திகதி:29.04.2015 புதன்கிழமை காலை 10 மணிமுதல் 12 மணிவரை
முகவரி:ST. JOHNS DIXIE CEMETERY737 Dundas Street East Mississauga, Ontario L4Y 2B5

தொடர்புகளுக்கு
ருக்மணி (மனைவி) தொலைபேசி:905 502 6692
திருமால் (மகன்) தொலைபேசி:416 318 2438
பிரகலாதன்(மகன்) தொலைபேசி:647 268 8072
ஜீவராஜா கீதா(மகள்) தொலைபேசி:905 501 1777
அஜந்தா ஸ்ரீதரன்(மகள்) தொலைபேசி:011 612 976 43841(அவுஸ்திரேலியா) ஜமுனா கிரான்(மகள்) தொலைபேசி:011 44 203 6436965 (U.K)

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka