"நானே உயிர் தெழுதலும் ஜீவனுமாயிருகிறேன் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் " யோவான் 11:25 
|  | 
| திருமதி அற்புதவிஜி சுரேந்திரகுமார் (விஜி ) ( முன்னாள் மெதடிஸ்த பாலர் பாடசாலை ஆசிரியர் - தன்னாமுனை  )
 மண்ணில் : 25.04.1965                                                    விண்ணில் 24.11.2015
 
 
 
அமிர்தகழியை பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அற்புதவிஜி சுரேந்திரகுமார்  அவர்கள் 24.11.2015 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார்   
 
அன்னார் k.s சுரேந்திரகுமார் ( முன்னாள் கடதாசியாலை ஊழியர் ) அவர்களின் பாசமிகு மனைவியும் , காலஞ்சென்ற டானியல்  சீவரெத்தினம் ( ஓய்வுபெற்ற இலிகிதர் கலால் திணைக்களம் ) திருமதி சீ.ஜெயராணி தம்பதியினரின் அன்பு மகளும் , காலஞ்சென்ற T.கிருபைராஜா (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் )   திருமதி k. லில்லி மாக்றற் (ஒய்வு பெற்ற அதிபர் புனித மிக்கல் கல்லூரி -கனிஸ்ட பிரிவு ) தம்பதியினரின் அன்பு மருமகளும்  
 
துஷாணி , லக் ஷாந் , கிறிஷாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் S.ஜெபநேசன் ( ETI)  , S.E சந்திரிகா (ஆசிரியை ) S.H ஜேசுதாசன் , கலைச்செல்வி சுரேந்திரன், காலஞ்ச்சென்ற எஸ்.அற்புதராஜன் , ரேணுகா ராஜவேல் (கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , மாலதி சவரிமுத்து ( கனடா ) K.A ரோஹேந்திரன் ( கனடா ) K.J  பிரியேந்திரன் (ஆசிரியர் ) ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்  
 
அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் 28.11.2015 (சனிக்கிழமை ) கனடாவில் இடம்பெறும் . இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம் . 
தகவல்  
குடும்பத்தினர்  
 
Tel -  001 647 348 8835 ( கனடா )  ,      0777060559 ( மட்டக்களப்பு ) 
 |