Thursday, October 20, 2016

மரண அறிவித்தல் : அமரர் திரு கண்ணப்பன் வேலாச்சி


களுதாவளையை பிறப்பிடமாகவும்  தேற்றாத்தீவு 2 குறிச்சி கடற்கரைவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு கண்ணப்பன் வேலாச்சி ( ஓய்வு பெற்ற காணி உத்தியோகஸ்தர் கச்சேரி மட்டகளப்பு ) அவர்கள் 20/10/2/2016 வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார் தங்கநசம் ( நேசம்மா ) வின் அன்பு கனவரும் காலம்சென்ற இந்திராகா , இலங்கேஸ்வரன் , பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலம்சென்ற கண்ணப்பன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்ற கந்தப்பன்  மூர்த்திபிள்ளை தம்பதிகளின் மூத்தமருமகனும் காலம்சென்றவர்களான வதனகுட்டி தம்பிள்பிள்ளை, வேல்முருகு ஆகியோரின் அன்புச்சகோதரரும் நல்லம்மா,சரஸ்வதி, சீதேவிபிள்ளை ,அழகேஸ்வரி குமாரசிங்கம் ,யோகராணி ,
காலம்சென்ற தவராஜசிங்கம் ,மகேஸ்வரி (லன்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலம்சென்ற சிவனாதன் ,சிவராஜசிங்கம் ,
ஏகாம்பரம்,சரஸ்வதி,சிவலிங்கம் ,தவமணிதேவி,கிருஸ்ணராஜா
( லன்டன்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் புஸ்பபாந்தி, கீதா,காலம்சென்ற மகேஸ்வரன் ,ஜெயா , தர்சினி (லன்டன்) சுதர்சினி ,சிவாஜினி (அபிவிருத்தி உத்தியோகஸ்தர் களுவாஞ்சிகுடி)கிருஸ்னபவன் ,பவித்திரா ,வினோதாரனி ,குகதாஸ்,
லவீன் ( லன்டன் ) நிலோ (லன்டன்) மேனுசான் ( லன்டன் ) ஆகியோரின் பெரியப்பாவும்
அருமைத்துரை , வினோதா, தயாளன் ( ஆதிபர் ) ராஜகுலேந்திரன் ( லன்டன் ) காண்டீபன் ( கண்டார் ) பகிரதன் ( கட்டார் ) ,சுவர்ணா ,  ஜனார்த்தன் ( கட்டார் ) சதிஸ்கரன் , மேனகா , கிரிகரன் ( கட்டார் ) லிசாகரன் ஆகியோரின் மாமனாரும் லோஜினி,துசாயினி ,ஜனுசன்  ஆகியோரின்  அன்பு அப்பப்பாவும் சவுந்தர்ராஜனின் அன்பு அம்மப்பாவும் கஜானன் ஜஸ்மினா ஆகியோரின் அன்புபாட்டனும் ஆவார்
–******+*+**+*++++++
அன்னாரின் பூதவுடல் 2016.10.21 திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 .மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துசெல்லப்பட்டு தேற்றாத்தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்கள் நண்பர்கள்
ஏற்றுகொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியதருகிறோம

தகவல் s
 கிருஸ்ணராஜா 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka