Sunday, December 4, 2016

மரண அறிவித்தல் : அமரர் திரு தம்பிராசா விஸ்வலிங்கம்


மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு .தம்பிராசா விஸ்வலிங்கம் அவர்கள் 03/12/2016 அன்று இறைபதமடைந்தார் .
அன்னார் விஸ்வலிங்கம்  பாக்கியத்தின் அன்பு கணவரும் காலம் சென்ற  தம்பிராசா  பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் , காலம் சென்ற இளையதம்பி மாதம்மையின் அன்பு மருமகனும் .

தேவராஜ் , புவனராஜ் , கீதா , பிறேமராஜ் ஆகியோரின் அன்பு தந்தையும் , ரவிராஜ் , பிரமியா , சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்
சாயிபிரணவி , சாயி அனந்திதா அபிசேக் , லக்சாயி ஆகியோரின் பாசமிகு பாட்டானும்
சிவசுந்தரலிங்கம் ( கனடா ) மகாலிங்கம் ( கனடா ) மனோ , வசந்தி ஆகியோரின் சகோதரனும் காலம் சென்ற செல்லத்தம்பி , சாமித்தம்பி தங்கவடிவேல் , தங்கப்பிள்ளை ஆகியோரின் மைத்துனருமாவார் .

அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை 05/12/2016 மாலை 03.30 மணியளவில்  இறுதி கிரியைகளின் பின் கள்ளியங்காடு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குடும்பத்தினர்
               0652224040
இல : 441/2 திருமலை வீதி , மட்டக்களப்பு

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka