Saturday, April 29, 2017

மரண அறிவித்தல் : அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் (ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர்)

இலங்கை, மட்டக்களப்பு, கல்லடி-உப்போடையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் (முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், மட்/ சிவானந்தா வித்தியாலயம், மட்/ சிசிலியா பெண்கள் பாடசாலை,) அவர்கள் 28.04.2017 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை சங்காரவேல் (UN CO-Ordinator,  North and Eastern Province  மற்றும் முன்னாள் பணிப்பாளர், நிதி, திட்டமிடல் அமைச்சு திறைசேரி இலங்கை, முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர், முன்னாள் அரசாங்க அதிபர்) அன்னாரின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற முகாந்திரம் மயில்வாகனம் உடையார், பொன்னம்மா ஆகியோரின் அன்புப் புதல்வியும்
காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை (முன்னாள் அதிபர், ஆரையம்பதி) ஸ்ரீ10ரங்கம் ஆகியோரின் மருமகளும்

திருமதி. சாந்தஜீவசௌந்தரி முருகப்பன் (முன்னாள் உப அதிபர் மட்/ வின்சன்;ட் மகளிர் பாடசாலை), கலாநிதி திருமதி. நவஞானசௌந்தரி ஹெட்டியாராச்சி (பேராசிரியர் University of Arkansas,  USA ) திரு.மயில்வாகனம் பிரசாத் (முன்னாள் அதிபர் மட்/ மகாஜனாக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன். திருமதி. சு. சுதாமதி (சுமி) சுஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
காலஞ்சென்ற திருமதி தவமணி தியாகராஜா. (முன்னாள் ஆசிரியை மட்/ சென் மைக்கல் கல்லூரி) காலஞ்சென்ற பூ. கணேசலிங்கம் (முன்னாள் பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்) காலஞ்சென்ற திரு. பூ. காராளசிங்கம் (முன்னாள் கிராம சேவையாளர்) திருமதி அன்னலெட்சுமி சிவலிங்கம் (முன்னாள் ஆசிரியை மட்/ கல்லடி-உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயம்) திரு. பூ. பத்மநாதன் ( சட்டத்தரணி-லண்டன் ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்
திருமதி பரிமளாதேவி சங்கர், திருமதி சுரேகா சுகுமார், திருமதி அனுஷh சுமன் , திருமதி. சுமித்திரா சுதன், திருமதி ரூபா சுகந்தன், DR.R. சுகந், திருமதி. ஜயசங்கரி சுஜீவ்  ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
சிவகரன். செந்தூரன், ஷரணியா, ஷோபியா, சுஜீத், சஜித், சுஜேய், ஷான், ஸ்ரீஜன், சஜன், சிவாணி, ஷ்ரவன், ஷ் ரயாஸ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்

தகவல் : குடும்பத்தினர்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்;


Date: Sunday 7 May 2017
Time : 12.00 - 2.00 PM
 Cemetery: Hendon Cemetery & Crematorium
 Address: Holders Hill Rd, London NW7 1NB


Contact Numbers


         Home : 00442088660151
         Shanker: 00447967598414
         Sukumar: 00447789681407
18, Church Avenue Piner HA5 5JQ,
UK

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka