Sunday, May 7, 2017

மரண அறிவித்தல் - அமரர் சோமசுந்தரம் சுரேந்திரன்


மட்டக்களப்பு சூரியா லேனை பிறப்பிடமாகவும் கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுரேந்திரன் (ஸ்டார் பேக்கரி உரிமையாளர் விநாயகமூர்த்தி சோமசுந்தரம், சிவமணி அவர்களின்  கனிஷ்ட புதல்வன்) 07.05.2017 அன்று கனடாவில் காலமானார். அன்னார் மாலினி அவர்களின் அன்பு கணவரும், காவியா, அக்சயா, வருண் அவர்களின் அன்பு தந்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல் 
சூரியகலா அருள்பிரகாசம் (அக்கா)
0652226261

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka