Monday, February 19, 2018

மரண அறிவித்தல் : தம்பிமுத்து குருகுலசிங்கம்

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து குருகுலசிங்கம் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா(பழுகாமம் வைத்தியசாலை), கேதீஸ்வரி(பிரான்ஸ்), இராஜகுலேந்திரன்(பிரித்தானியா), யாழினி, மதன்ராஜ்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(அதிபர்- மட்/ கண்டுமணி மகாவித்தியாலயம்), மகேந்திரன்(பிரான்ஸ்), தர்ஷினி(பிரித்தானியா), கேதீஸ்வரன்(சவூதி அரேபியா), அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கமல்ராஜ், சஞ்சீவிகா(ஊவா பல்கலைக்கழகம்), கஜனிகா, நிரோஜன்(பிரான்ஸ்), சர்மிகா(பிரான்ஸ்), தேஜஸ்வின்(பிரித்தானியா), சுஜத்வின்(பிரித்தானியா), தஜானுவின்(பிரித்தானியா), மதுர்ஷிகா, லிகேஷ், சர்ஜுன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெறும். திகதி பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

ராஜகுலேந்திரன்(மகன்) — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447449344978

+94652050814 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka