Thursday, May 31, 2018

மரண அறிவித்தல் : ஜெயாகரன் சிதம்பரப்பிள்ளை


மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயாகரன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜதுரை அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததிச்செல்வி(ரதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சர்வேஷ், சஞ்சீவ் ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

பிரபாகரன், யாழினி, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிகரன், அருள்மொழிச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேணுகா, கரிகாலன், சுமதினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
69 Shaftesbury Ave,
Harrow,
HA2 0PP,
UK.



பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/06/2018, 06:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: 35 Kenton Park Parade, Kenton Road, Harrow HA3 8DN, UK

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/06/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 35 Kenton Park Parade, Kenton Road, Harrow HA3 8DN, UK.

கிரியை
திகதி: திங்கட்கிழமை 04/06/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 69 Shaftesbury Ave,Harrow,HA2 0PP, UK.

தகனம்
திகதி: திங்கட்கிழமை 04/06/2018, 01:00 பி.ப
முகவரி: North Chapel,West Herts Crematorium, 6 High Elms Lane, Watford WD25 0JS, UK.


தொடர்புகளுக்கு

பிரபாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447967689085

பிரதீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447453266425

தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828248957

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka