Saturday, March 23, 2019

மரண அறிவித்தல்: DR முத்துசாமி தமிழ்தாசன்

Dr. முத்துசாமி தமிழ்தாசன்
சிரேஸ்ட வைத்திய அதிகாரி
ஆதார வைத்தியசாலை, திருக்கோவில்


அக்கரைப்பற்று 07ஐ பிறப்பிடமாகவும், திருக்கோவில் 02ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. முத்துசாமி தமிழ்தாசன் அவர்கள் காலமானார். அன்னார் காலம் சென்ற முத்துசாமி, தங்கநேசம் ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்ற யோவான், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், யோகராணியின்(தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை, திருக்கோவில்) பாசமிகு கணவரும், அனுஷ்யந்தன், தனுஷ்யந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.



அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 24.03.2019 அன்று அவரின் வீட்டில் நடைபெற்று பின்னர் பி.ப 3.00 மணிக்கு தகன கிரியைக்காக அம்பாரை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பிரிவுத்துயரில் வாடும்,

குடும்பத்தினர்
தகவல்:
திருமதி. யோ.தமிழ்தாசன்
இல.54.தேவாலய வீதி,
திருக்கோவில்-2
தொ.பேசி- 0772058234
                      0759058234

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka