Sunday, March 24, 2019

அமரர் திருமதி. திருநாவுக்கரசி இரத்தினசிங்கம் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர்  திருமதி. திருநாவுக்கரசி இரத்தினசிங்கம்
(ஒய்வு பெற்ற ஆசிரியை)
திதி 26.03.2019




' ஓராண்டு ஓடினாலும் ஒயவில்லை எம் துயரம்
உயிர் உள்ளவரை உங்கள் நினைவு 
இதயத்தின் ஆழத்திலிருந்து ஒருபோதும் எம்மை விட்டு நீங்காதே'
06.04.2018 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் அன்புத்தெய்வம் அம்மாவின் ஆத்மா முக்தி பெற பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

ஏன்றும் உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்
இல-561 / 195,  லயன்  7ம் குறுக்கு,   திருமலை வீதி, மட்டக்களப்பு. 065-2224174

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka