Saturday, April 18, 2020

மரண அறிவித்தல் : அமரர். தில்லைநாதன் சபாநாதன்


பழுகாமத்தை பிறப்பிடமாகவும் நைஜீரியா, டொரோண்டோ(கனடா) வை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தில்லைநாதன் சபாநாதன் அவர்கள் (AUTO VEHICLE AJI AUTO WORKS OWNER)  அவர்கள் 16.04.2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் ரதிமதி சபாநாதன் அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற தில்லைநாதன் அழகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சிந்து, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும், டெனோன், தினேஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சறோஜினிதேவி, பத்மநாதன், சத்தியநாதன், காலஞ்சென்ற நிர்மலா தேவி, சுலோசனாதேவி, ஜெகநாதன், ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற வேதநாயகம், மகாலக்ஷ்மி, பத்மஜோதி. திருநாவுக்கரசு, தேவராஜா, காலஞ்சென்ற பவானி, ஜோதீஸ்வரன், தியாகேஸ்வரன், அம்பிகா ,சாந்திமதி, ஆகியோரின் மைத்துனரும், லக்ஷனாவின் பெரியப்பாவும், நோகானந்தன், காலஞ்சென்ற ஜனார்தனி, தர்ஜன், கெயசுதன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.04.2020 திங்கட்கிழமை, மு.ப. 11 AM - 12.30 PM , Highland Funeral Home - Scarborough (Salon F) -328 Sheppard Ave E, ON M1T3K3 எனும் இடத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிண்றீர்கள்

தகவல் - திருமதி. சுலோசனாதேவி தேவராஜா
                  1ம் ஒழுங்கை ஞானசூரியம் சதுக்கம்
                  மட்டக்களப்பு
                  0652223799

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka