Wednesday, November 11, 2020

அமரர். கந்தப்போடி பிரணவநாதன் : மரண அறிவித்தல்



அக்கரைப்பற்று 08 குறிச்சியை பிறப்பிடமாகவும் , தம்பிலுவில் 1 வசிப்பிடமாகவும் கொண்ட  கந்தப்போடி பிரணவநாதன் ( தாதிய உத்தியோகத்தர் ) 09.11.2020 அன்று காலமானார் .


அன்னார் கந்தப்போடி பரமேஸ்வரியின் அன்பு மகனும் , சுபாகரி அவர்களின் அன்புக்கணவரும் , வியாசன் , அம்பாலிகை , நிரந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் , பவானி , கமலநாதன் ஜோதிநாதன் ,சபாநாதன் தேவநாயகி , காலஞ்சென்ற ரகுநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும் , காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சிவகாமி ஆகியோரின் அன்பு மருமகனும் திருமதி செந்திரு பிரபாநிதி ,சிற்சபேசன் ,லோகநாதன் ,அம்பிகாதேவி,  திலகராஜ் ,கலைவாணி , செல்வ நாயகி ஆகியோரின் மைத்துனரும் ,  பிரபாநிதி , வசந்தகுமாரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார் . 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளவும் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka