Saturday, December 19, 2020

மரண அறிவித்தல் : அமரர் வீரக்குட்டி கனகசுந்தரம்


காரைதீவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரக்குட்டி கனகசுந்தரம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வீரக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற தங்கராசா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், டுஷ்யந், விருஷாலினி, தனுஷந் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற திருஞானசம்பந்தன் , லலிதாதேவி , சிவசுப்ரமணியம் , கணேஷமூர்த்தி , சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜரூபன் , சிந்துஜா , மேக்னா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹாஷினி , ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2020 புதன்கிழமையன்று இ.ல 87, கீறின் வீதி, திருகோணமலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
புவனேஸ்வரி (மனைவி) – திருகோணமலை (+94262222085)
டுஷ்யந் (மகன்) – அவுஸ்ரேலியா (+61411457348)
விருஷாலினி (மகள்) – கனடா (+14379725011)
தனுஷந் (மகன்) – கனடா (+13063050071)

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka