Saturday, February 27, 2021

அமரர் செல்வராஜா செல்வகுமார் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

 


மட்டக்களப்பு மத்தியஸ்த சபை உறுப்பினர், சமாதான நீதவான் 
பிறப்பு : 17.03.1951        இறப்பு : 13.03.2020 

அன்புத்தந்தையே !
ஓராண்டு ஆனது அப்பா 
அப்பா என்று நாம் அழைக்க 
நீங்களில்லாத துயரம் , பாசமாய் 
எங்களை வளர்த்த பாசத்தின் 
பிறப்பிடமே , பார்க்குமிடமெல்லாம் 
எங்கள்   பார்வையுள்  தெரிகின்றீர்கள் 
காலங்கள் கடந்து சென்றாலும் 
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் 
துடிப்பைப் போல் அருகிலே 
நீங்கள் வாழ்வதை நாம் உணருகின்றோம் 
இக்கணமும் உங்கள் நினைவால் துயருகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ...!

உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் மனைவி , மகன் , மகள் , மருமகன்,மற்றும் உறவினர்கள் 

இல:02 , 1வது ஒழுங்கை , ஞானசூரியம் சதுக்கம் மட்டக்களப்பு 
0652228017

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka