Thursday, July 29, 2021

அமரர் இராசமாணிக்கம் தசநாதன் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

 

அன்பால் பாசத்தால் எம்மை அரவணைத்த அன்புத் தெய்வமே! என்றும் உங்கள் பசுமையான நினைவுகள் மனதில் நிலைத்து நிற்கும்.  பல வருடங்கள் கடந்தாலும் ஆறாது உங்கள் நினைவுகள் வாழும் காலங்கள் வரை மாறாது. உங்கள் ஞாபகங்கள்; எம்மைவிட்டு அகலாது.

உங்கள் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
- நீங்காத நினைவுகளுடன் குடும்பத்தினர் - 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka