Thursday, October 7, 2021

மரண அறிவித்தல்: அமரர் திருமதி ஜோக்கிம் சிவபாக்கியம்


மட்டக்களப்பு சிங்கள வாடி சூரியா ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜோக்கிம் சிவபாக்கியம் 06.10.2021 புதன்கிழமை அன்று காலமானார்

அன்னார் காலஞ்சென்ற ஜோக்கிம் ( மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வுகூட உத்தியோகத்தர் ) அன்பு மனைவியும் காலஞ்சென்ற கண்ணாயிதபிள்ளை அழகம்மா ஆகியோரின் அன்பு மகளும்

காலஞ்சென்ற யோகராஜாவின் அன்பு சகோதரியும் , காலஞ்சென்றவர்களான ரஞ்சனி , விமலா, வெனடிக் மற்றும் மோகன் , சாந்தி அனற் ஆகியோரின் அன்புத்தாயாரும் ,

வரதலக்சுமி , ராஜேஸ்வரி,  முருகேசு ,  குமரையா காலஞ்சென்ற கிங்ஸ்லி ஆகியோரின் மாமியாரும்

சத்தியதேவன் , பிரதீப் , பிரவீனா செல்வகாந்தன்  , சுகனியா ஹரிஹரன்  , யுகதர்சன் , தர்ஷிகா , தக்ஷணா , ஜிதுர்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்

சிந்தியா , திலீப் , செரான், நிலோஜினி  ஜெயரங்கனின் அன்பு அப்பம்மாவும்

டிலுக்ஸன் , திவிப்பிரியா , நிலோச்சரன் , கேசவருன் ஆராதியா, பிரகதி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார் .

தகவல் : குடும்பத்தினர் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka