Friday, October 1, 2021

அமரர் திரு.சதாசிவம் கேதிலன் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி



தந்தைக்கு அடையாளமாய் திகழ்ந்தவன் நீ!
அன்பின் அகராதியாய் வாழ்ந்தவனும் நீ!
அரிய பண்புகளால்குடும்பத்தை அலங்கரித்தவனும் நீ!
அபாரமான குண நலங்களின் குல விளக்கு நீ!
அதையேன் நிரந்தரமாக்கி அமரத்தவம் ஆனாய்!
அழியாத ஒளியாக எங்கள் அகத்தில்-
என்றம் எப்போதும் நீயே!

தகவல் -
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி பிள்ளைகள்;

வைத்தியர் வீதி.
பெரியகல்லாறு – 01
0672050509

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka