Monday, October 4, 2021

கண்ணீர் அஞ்சலி : அமரர் திருமதி கந்தப்பர் செல்லமுத்து


துறைநீலாவனை 5 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடாமாகவும் கொண்ட கந்தப்பர் செல்லமுத்து அவர்கள் 20021-10-02 (சனி) அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற கந்தப்பர் முத்துவேல் (கட்டடக் கலைஞர் ) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கந்தப்பன் கண்ணகை அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தப்பர் மூத்தபிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் 

காலஞ்சென்றவர்களான வள்ளிபிள்ளை, பார்வதி, குமராசுவாமி ஆகியோரின் அன்பு சகோதரியும் 

காலஞ்சென்றவர்களான தவராஜா ( ஊழியர் நாதன்வெளி பிரதேசசபை ), தியாகராஜா  (மேற்பார்வையாளர் புகையிரத திணைக்களம் ), தவேந்திரன் (கட்டட கலைஞர் ), தியாகம்மா, தேவகி, தேவராஜா ( வைத்தியர் நீயுசுலாந்து), தருமரெட்ணம் (ஆசிரியர் -மட் /பட் / குருமண்வெளி சிவசக்தி ம. வி,குருமண்வெளி தங்கலெச்சுமி ( ஆசிரியை -ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் கல்முனை ), தேவரஞ்சன், தேவராகவன் (பொறியியலாளர் -அவுஸ்ரேலியா )ஆகியோரின் அன்புத்தயாரும் 

காலஞ்சென்றவர்களான அழகரெத்தினம், பிள்ளையான்தம்பி, கமலம், சந்தானப்பிள்ளை, இராசம்மா, அன்னம்மா, நாகம்மா மற்றும் வைரமுத்து ஆகியோரின் அன்பு மச்சாளும் 

சீதங்கம், கனகவல்லி, வனஜா ( வைத்தியர் -நீயுசுலாந்து )சசிகலா, உமா, சண்முகராசா காலஞ்சென்ற கேசுபதி, ஜெகநாதன் (ஆசிரியர் -க /அல் /மில்பாஹ் வித்தியாலயம் கல்முனைக்குடி ) சியாமனா, சிவாஞ்சலி (அவுஸ்ரேலியா )ஆகியோரின் அன்பு மாமியாரும் அத்துடன் 43 பேரப்பிள்ளைகளும் 55 பூட்ட பிள்ளைகளும் கொண்டவர்.

அன்னாரின் பூதவுடல் 2021-10-02 ஆம் திகதி (சனி )துறைநீலாணை பொது மயானதில் நல்லடக்கம் செய்யப்பட்டது

தகவல் 
-குடும்பத்தினர் -

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka