Thursday, October 7, 2021

மரண அறிவித்தல் : அமரர் திருமதி.பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி (மலர் )


கல்முனையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி பரஞ்சோதி  சாம்பசிவமூர்த்தி  (மலர் ) 06 .10. 2021 புதன்கிழமையன்று இலண்டனில் காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற Dr.சிசுபாலபிள்ளை சாம்பசிவமூர்த்தியின் அன்பு மனைவியும் பேராசிரியர் கலாநிதி சாம் தியாகலிங்கம் ( Boston மருத்துவ பல்கலைக்கழகம் USA ) , திருமதி பரிமளாதேவி சங்கர் (UK ) , திருமதி சுமதினிதேவி பிரதீபன் (UK ) ஆகியோரின் அன்புத் தாயாரும்

காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியம் அவர்களின் சிரேஷ்ட புதல்வியும் சிசுபாலபிள்ளை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்

ஜெகராஜசேகரம் (UK ), துரைராஜசிங்கம் (CANADA ) , குமாரகுலசிங்கம் (கல்முனை ) , காலஞ்சென்ற திருச்செல்வராசா , சந்திரசேகரம் ( கல்முனை ) ஆகியோரின் அன்பு சகோதரியும்

கலாநிதி திருமதி அருந்ததி தியாகலிங்கம் ( USA ) , சங்காரவேல் சங்கர் ( UK ) , சிதம்பரபிள்ளை பிரதீபன் (UK ) ஆகியோரின் அன்பு மாமியாரும்

இரட்னேஸ்வரி சிசுபாலபிள்ளை , காலஞ்சென்ற நவரெத்தினராஜா , காலஞ்சென்ற புவிராஜசிங்கம் , காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் 

Dr நட்டாசா  திவ்யா ( USA ) , அரன் கஜன் ( USA ) , சிவகரன் (UK ) , செந்தூரன் ( UK ) , றிதன் ( UK ) , றிசன் (UK ) தீப்தி (UK ) , யாகுல்  (USA)  ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார் . 

பார்வைக்கு

கிரியை
தகனம்

தகவல் : Dr சாம்பசிவமூர்த்தி குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு 
Dr சாம் தியாகலிங்கம் :001 781 674 1492 (USA )
சங்காரவேல் சங்கர்  : 0044 79 6759 8414 ( UK) 
சிதம்பரபிள்ளை பிரதீபன் : 004474 5326 6425 ( UK)
சுமதினிதேவி பிரதீபன்  :  004474 4584 6234 ( UK ) 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka