Wednesday, August 10, 2022

அமரர் திரு.ஆறுமுகம் அழகேந்திரன் : ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

 




ஐந்து ஆண்டுகள் கழிந்தன -ஆனாலும் 
ஆழ்கடலின் முத்துப்போல்  - ஆழமாக 
உங்கள் நினைவுகள் - எங்கள்  

மனச்சிப்பிக்குள் மறைந்து கிடக்கின்றன
காலங்கள் கடந்தாலும் கனிவான
உங்கள் அன்பும் வழி நடத்தலும்
என்றென்றும் எங்களை வாழவைக்கும் அப்பா

  - அன்புடன் -
மனைவி , பிள்ளைகள்
மருமக்கள் , பேரப்பிள்ளைகள்

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka