Wednesday, January 25, 2023

மரண அறிவித்தல் : திரு.நல்லதம்பி செபரெத்தினம்

                     

மண்டூரை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் திரு.நல்லதம்பி செபரெத்தினம் அவர்கள் காலமானார் என்பதனை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.


இறுதி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue , Markham இல் பின்வரும் நாட்களில் நடைபெறும்.
இறுதி அஞ்சலி : சனிக்கிழமை 28 jan 2023
இறுதிக்கிரியை : ஞாயிற்றுக்கிழமை 29 jan 2023


தொடர்பு :
ஜெயலெட்சுமி செபரெத்தினம் (மனைவி)
கலாநிதி செபரெத்தினம் (மகன்) - 416 528 9673
செல்வி கலாநிதி (மருமகள்) - 905 235 1132
செபஸ்டீனா கலாநிதி (பேத்தி) - 905 715 5186
கீர்த்திகா கலாநிதி (பேத்தி) - 289 338 3778


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka