அன்பின் திருவுருவே அடக்கத்தின் பெட்டகமே,
பண்பின் நாயகனே பல்கலையில் வல்லவனே,
துன்பம் கண்டு துவளாத தூயவனே,
அன்பால் அறிவால் எம்மை காத்து,
நாம் பொன்போல் ஒளிர, துணை நின்ற எம் தந்தையே,
காலன் உன்னை கொண்டு சென்று ஓராண்டு ஆனாலும் இன்றும் அருகில் இருந்து கதைப்பது போன்ற உணர்வுடன்,
என்றும் உம் நினைவில் வாழும்
குடும்பத்தினர்
0 comments:
Post a Comment