"ஆண்டொன்று போனதையா - உன் அன்பு முகம் மறைந்து
பிரிவென்னும் படகில் தனித்து நான் பயணமதை தொடர்கையிலே
தெரிகிறது உன் நேசமுடன் பாசமது தேயாமல் தேய்கின்றேன் உன் நினைவால்
நீரில்லா பயிர் போன்று நான் நிற்கின்றேன் தனிமரமாய்
உறவுகள் ஆயிரம் தான் இருந்தாலும்
உன் இடத்தை நிரப்ப யார் வருவார் "
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
அன்பு மனைவி
புனிதமலர் கிருபைராஜா
இலட்சுமி வாசம்
ஆரையம்பதி 01
0 comments:
Post a Comment