அக்கரைப்பற்று 7 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்துரை நாகம்மா 2022/02/03 இன்று காலமானார். அன்னார் கந்தையா சின்னத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வைரமுத்து தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், கந்தையா கனகம்மா அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற வள்ளியம்மை, காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற சாமித்தம்பி, சிவசம்பு , பார்பதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி, கமலேந்திரன் (பிரான்ஸ்), நாகேந்திரன் (கனடா) , இராஜேந்திரன் (கனடா) , பரமேந்திரன் (நீர் வழங்கல் வடிகாலமைப்பு) , சந்திகா (ஆசிரியை- திருநாவுக்கரசு வித்தியாலயம் - ஆலையடிவேம்பு ) , ஆகியோரின் அன்புத் தாயாரும் ,ஆறுமுகம் நாகராசா ( போடியார் ) , இராமையா ராமச்சந்திரன் (நீர்ப்பாசன திணைக்களம்) , தேவகாந்தி சுகி (பிரான்ஸ்) , இந்துமதி (கனடா) , கோகிலா (கனடா) , நடேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
பிரதீபன், மதிவதனி , ஹிந்துஜா (மக்கள் வாங்கி ) , குகன்னியா (ஆசிரியை - தாண்டியடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்) , அபிக்ஷனா, ஹரிஷனா , கேதீஸ்வரன் (பொதுச்சுகாதார பரிசோதகர்) , கேதீஸ்வரன் ( ஆசிரியர் - தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம்) , நிசாந்தினி ஆகியோரின் அம்மம்மாவும்,
ஹாரிஷன் , சுபைஷன் , அலக்ஷன் (பிரான்ஸ்) , சாதனா , அஸ்வின் , அபினதாஸ் (கனடா) , டிலு , நிதுஷன் (கனடா) , டிவேந்திரா, சக்தியேந்திரா , சுபேந்திரா ஆகியோரின் அப்பம்மாவும்
யுதிக்சன் , விவிக்சன் , அனுசரன் , அணுவிக்ஷிதன் , ருக்சரி ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
தகவல்
குடும்பத்தினர்.
0 comments:
Post a Comment