எம் அன்புத் தெய்வமே!
ஆனதே ஓராண்டு அப்பா, அப்பா, அப்பா
அன்பின் உறைவிடமே, அமைதியின் திருவுருவே
பாசமாய் எமை வளர்த்த பண்பின் பிறப்பிடமே
பார்க்கும் இடமெல்லாம் பார்வையில் தெரிகிறீர்கள்
குடும்பத்தின் ஒளிவிளக்காய் குறையின்றி வழிநடத்தி
கல்வியிலும் கரைகாணச்செய்த எம் கண்கண்ட தெய்வமே
இதயத்தின் துடிப்பைப்போல் ஒவ்வொரு நொடியும்
இணைந்து எம் அருகில் நீங்கள் இருப்பதை உணருகின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
என்றும் தங்கள் நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி, மகள், மகன்
குடும்ப உறவினர்கள்
இல.184, விபுலானந்த வீதி,
வாழைச்சேனை
065-2257253
0 comments:
Post a Comment